இயேசுவே நம்பிப் பற்றிக்கொண்டேன்

1. இயேசுவே நம்பிப் பற்றிக்கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவக்குமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்

இயேசுவைப் பாடி போற்றுகின்றேன்
நேசரைப் பார்த்து புரிக்கின்றேன்
மீட்பரை நம்பி நேசிக்கின்றேன்
நடூழிகாலம் ஸ்தோத்தரிப்பேன்

2. அன்பு பாராட்டி, காப்பவராம்
எந்தனை தாங்கி புரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் – இயேசுவைப்

3. மெய்ச் சமாதானம் ரம்மியமும்
துாய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்து விட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் – இயேசுவைப்



iyesuve nambib patrrikkonden

1. iyesuve nambib patrrikkonden
madsimaiyana madbaib petrren
thevakkumaran iradsai seythar
paviyam ennai eerruk kondar

iyesuvaib badi potrrukinren
nesaraib parththu purikkinren
meeparai nambi nesikkinren
naduzhikalam sathothdharibben

2. anbu paratti, kabpavaram
enthdhanai thangki puranamay
inpamum nithdham uuddukirar
innum neengkamal pathukabbar – iyesuvaib

3. mey samathanam rammiyamum
thuya thevavi vallamaiyum
punniya nadhar dhanththu vittar
vinnilum sernththu vazhas seyvar – iyesuvaib